நம்பிக்கை
சிறுகதைத் தொகுப்பு
“இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லாமே வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை ஏதோவொரு வகையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்…
நூலைப் பார்க்கவாழ்க்கையின் அனுபவங்களை ரசிக்க வைக்கும் எழுத்துக்களுடன்
கட்டுரைகள், சிறுகதைகள், நூல்கள் — தமிழில் ஓர் இலக்கியப் பயணம்.
எழுத்தின் வழியே வாழ்வின் குரல்கள்
அனைத்துப் புத்தகங்களையும் காணசிறுகதைத் தொகுப்பு
“இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லாமே வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை ஏதோவொரு வகையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்…
நூலைப் பார்க்கசிறுகதைத் தொகுப்பு
வெவ்வேறு குடும்பங்களுக்குள் வாழும் பல்வேறுபட்ட மனிதர்கள், அவர்களின் மாறுபட்ட உணர்வுகள், அதனால் பாதிக்கப்படும் ஏனையவர்கள் — ஆழ்ந்த பார்வையில்…
நூலைப் பார்க்கசியாமளா யோகேஸ்வரன்
கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்ட ஓர் இளைஞனின் வாழ்வில், சூழல் இடமாறுதல் கொடுத்த சுதந்திரம் உண்டாக்கும் மாற்றங்கள் அவன் வாழ்க்கையையே எவ்வாறு…
நூலைப் பார்க்கஇந்து சமயம் · தமிழ் / English
அறிவியலால் பகுத்தறிவோம் — Science and Rational Thinking in Hinduism: A Simplified Approach. இறைவன், கோவில்,…
நூலைப் பார்க்கசமீபத்திய கட்டுரைகளும் சிந்தனைகளும்
வயது வேறுபாடு இன்றி பெண்களின் பாதுகாப்பு எங்கேயும் எப்போதும் கேள்விக்குறியாவது இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு அவலம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் துயரக்கதை… (எதிரொலி பத்திரிகையில் வைகாசி மாதம் பிரசுரமானது) தொடர்கதையாகும்…
தொழினுட்பம் எமது வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டாலும் அவ்வப்போது சிலரது வாழ்க்கையைக் கீறித் தன் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்து விட்டும் செல்கின்றது. தாய்வீடு இதழில் வெளி வந்த “சமூக வலைத்தளங்கள் எனும் சிலந்தி வலையில்” என்ற கட்டுரை.…
தை மாத எதிரொலி பத்திரிகையில் வெளிவந்த “பந்தாடப்படும் பழங்குடியினர்”- அவுஸ்ரேலிய நாள் என்று கொண்டாடப்படும் இன்றைய தினத்தை ஆக்கிரமிப்பாளர் தினமாகக் கருதும் பழங்குடியினரின் வேதனைகள். 60000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களாய் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து…
உழவர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடும் மரபுத்திங்கள் மாதத்தில் சிட்னி பொங்கல் விழா மலரில் வெளிவந்த “சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை” எனும் கட்டுரை. தமிழர்களின் பண்பாட்டுச் சிந்தனையில் அறம் என்பது வாழ்க்கையின்…
தாய்வீடு இம்மாத இதழில் வெளியான மனதைத் தேடி என்ற எனது கட்டுரை. இல்லாத மனம் படுத்தும் பாடு, அது பெரும்பாடு. மனதைத் தேடி…….. மனம் என்பது மாயைகள் காட்டும் கண்ணாடி என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றோம். இல்லாதவற்றை எல்லாம் இருப்பதைப்…
January 2025 எதிரொலியில் வெளிவந்த "அவுஸ்ரேலியா நாள் அவசியமா?" என்பது தொடர்பான ஒரு பார்வை மார்கழியில் வருகின்ற நீண்ட கோடை விடுமுறை கழிந்து போக, அடுத்த விடுமுறைக்காகக் காத்திருப்பவர்களுக்கு, தை மாதம் 26ம் திகதியன்று வரும் அவுஸ்ரேலியா நாளானது…