புத்தகக் கடை

புத்தகங்கள்

மோகத்தீ

A$15.00 முதல்

கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்ட ஓர் இளைஞனின் வாழ்வில், சூழல் இடமாறுதல் கொடுத்த சுதந்திரம் உண்டாக்கும் மாற்றங்கள் அவன் வாழ்க்கையையே எவ்வாறு புரட்டிப் போடுகின்றன என்பதைப் பேசும் நாவல்.

A$

குறைந்தபட்ச விலைக்கு மேல் செலுத்தும் தொகை எழுத்தாளருக்கு நன்கொடையாகச் செல்லும். நன்றி!

- +
நூலாசிரியர்
சியாமளா யோகேஸ்வரன்
பதிப்பகம்
எங்கட புத்தகங்கள்
மொழி
தமிழ்
வடிவம்
அச்சுப் பிரதி
ISBN
978-624-6567-12-5

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதோடு எப்படி வாழக்கூடாது என்பதையும் காட்டும் நாவல். சமூகத்துக்கான பல செய்திகள் நாவல் எங்கும் பரவிக் கிடக்கின்றன — அதைப் போதனையாக அல்லாமல் கதையாக வடிவமைத்திருக்கிறார் எழுத்தாளர்.

அணிந்துரைகள்: எழுத்தாளர் தாமரைச்செல்வி, எழுத்தாளர் தமிழ்நதி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மோகத்தீ”

Your email address will not be published. Required fields are marked *