அனைத்துப் பதிவுகள்

வலைப்பதிவு

சமீபத்திய கட்டுரைகளும் சிந்தனைகளும்

கட்டுரைகள்

கேள்விக்குறியாகும் சிறுவர் பாதுகாப்பு; தொடர்கதையாகும் பெண்மையின் துயரம்

வயது வேறுபாடு இன்றி பெண்களின் பாதுகாப்பு எங்கேயும் எப்போதும் கேள்விக்குறியாவது இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு அவலம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் துயரக்கதை… (எதிரொலி பத்திரிகையில் வைகாசி மாதம் பிரசுரமானது) தொடர்கதையாகும்…

கட்டுரைகள்

சமூகவலைத்தளங்கள் எனும் சிலந்திவலையில்…

தொழினுட்பம் எமது வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டாலும் அவ்வப்போது சிலரது வாழ்க்கையைக் கீறித் தன் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்து விட்டும் செல்கின்றது. தாய்வீடு இதழில் வெளி வந்த “சமூக வலைத்தளங்கள் எனும் சிலந்தி வலையில்” என்ற கட்டுரை.…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

பந்தாடப்படும் பழங்குடியினர்

தை மாத எதிரொலி பத்திரிகையில் வெளிவந்த “பந்தாடப்படும் பழங்குடியினர்”- அவுஸ்ரேலிய நாள் என்று கொண்டாடப்படும் இன்றைய தினத்தை ஆக்கிரமிப்பாளர் தினமாகக் கருதும் பழங்குடியினரின் வேதனைகள். 60000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களாய் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை

உழவர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடும் மரபுத்திங்கள் மாதத்தில் சிட்னி பொங்கல் விழா மலரில் வெளிவந்த “சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை” எனும் கட்டுரை. தமிழர்களின் பண்பாட்டுச் சிந்தனையில் அறம் என்பது வாழ்க்கையின்…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

மனதைத் தேடி…

தாய்வீடு இம்மாத இதழில் வெளியான மனதைத் தேடி என்ற எனது கட்டுரை. இல்லாத மனம் படுத்தும் பாடு, அது பெரும்பாடு. மனதைத் தேடி…….. மனம் என்பது மாயைகள் காட்டும் கண்ணாடி என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றோம். இல்லாதவற்றை எல்லாம் இருப்பதைப்…

2 அக்டோபர் 2025
கட்டுரைகள்

அவுஸ்ரேலியா நாள் அவசியமா?

January 2025 எதிரொலியில் வெளிவந்த "அவுஸ்ரேலியா நாள் அவசியமா?" என்பது தொடர்பான ஒரு பார்வை மார்கழியில் வருகின்ற நீண்ட கோடை விடுமுறை கழிந்து போக, அடுத்த விடுமுறைக்காகக் காத்திருப்பவர்களுக்கு, தை மாதம் 26ம் திகதியன்று வரும் அவுஸ்ரேலியா நாளானது…

26 ஜனவரி 2025
கட்டுரைகள்

மாற்றம் ஒன்றே மாறாதது

இம்மாத எதிரொலியில் வெளிவந்த மூன்றாம் பாலினம் தொடர்பான சமூகப் பார்வைகள் பற்றிய ஒரு அலசல். மனித குலமானது ஆண், பெண் என்ற இருபாலினராக அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட காலம் இப்போது மாறி வருகின்றது. பிறப்பால் ஆண் எனவும், பெண்…

17 செப்டம்பர் 2024
கட்டுரைகள்

நீதியின் வடிவங்கள்

“வசந்தா, வசந்தா” தவத்தின் உரத்த குரல் பக்கத்து வீடு, அடுத்த வீடு என்று வீடுகள் தாண்டி அந்த வீதிக்கே கேட்கும் படியாய் இருந்தது. மதிய உணவை மற்றைய மூன்று பிள்ளைகளும் சாப்பிட்டு விட்டிருந்தார்கள். வசந்தன் மட்டும் இன்னமும் சாப்பிட…

12 ஜூலை 2024
கட்டுரைகள்

ஒடுக்கப்பட்டோருக்காக உயரும் குரல்

இனம், மதம், மொழியைக் கடந்து மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டது தான் அரசியல் என்ற வரைவிலக்கணத்தைச் சொல்ல நினைத்தாலும் யதார்த்தம் அதுவாயில்லை. பதவி என்று வந்து விட்டால், அபிவிருத்தி அடைந்த நாடு, மனமும் குணமும் பண்பட்ட மனிதர்களைக் கொண்ட…

22 ஜூன் 2024