ஒவ்வொரு கதையும் வெறும் கற்பனையின் படைப்பாக இல்லாமல் வாழ்க்கையைச் சொல்லித் தரும் பாடங்களாக இருக்க வேண்டும்; வாசகர்களின் மனங்களைத் தொட வைத்து அவர்களுக்குள் நம்பிக்கை எனும் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் — இதுவே எழுத்தாளரின் அவா.
மிக ஆழமான விடயங்களை உணர்வு பூர்வமாகக் கையாளும் அதே சமயம், மனதை இலேசாக்கும் இயல்பான நகைச்சுவையும் கலந்த பல்சுவைக் கதைகள்.
அணிந்துரை: ரஞ்ஜனி சுப்ரமணியம், எழுத்தாளர் – கொழும்பு.






Reviews
There are no reviews yet.