சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு குடும்பங்களுக்குள் வாழும் பல்வேறுபட்ட மனிதர்கள், அவர்களின் மாறுபட்ட உணர்வுகள், அதனால் பாதிக்கப்படும் ஏனையவர்கள் — ஆழ்ந்த பார்வையில் சில வாழ்க்கைக் கோலங்கள்.
பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், புலம்பெயர் வாழ்க்கைப் போக்குகளை அவற்றின் சுருதி கெடாத வகையில் ஓர் இசைக்கோர்வையெனத் தொகுத்தளித்திருக்கிறார் சியாமளா யோகேஸ்வரன்.
Reviews
There are no reviews yet.