புத்தகக் கடை

புத்தகங்கள்

இணையில்லா இந்துமதம்

A$15.00 முதல்

அறிவியலால் பகுத்தறிவோம் — Science and Rational Thinking in Hinduism: A Simplified Approach.

இறைவன், கோவில், வழிபாடு, தத்துவம், விழாக்கள், விரதங்கள் என இந்து சமய வழிபாட்டு நெறிமுறைகளை அறிவியல் பார்வையில் இன்றைய இளைய தலைமுறைக்கு விளங்கும் வகையில் விளக்கும் நூல். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்.

A$

குறைந்தபட்ச விலைக்கு மேல் செலுத்தும் தொகை எழுத்தாளருக்கு நன்கொடையாகச் செல்லும். நன்றி!

- +
நூலாசிரியர்
சியாமளா யோகேஸ்வரன்
பதிப்பகம்
எங்கட புத்தகங்கள்
மொழி
தமிழ் / English
வடிவம்
அச்சுப் பிரதி
ISBN
978-624-6567-05-7

பழம் தமிழர்கள் இந்து சமயம் கூறுகின்ற வழிபாட்டு முறைகளை நம்பிக்கையுடன் முழு மனதோடு ஏற்று வழிபட்டார்கள். தற்கால இளம் சமுதாயத்தினர் மெய்ஞானம் கூறுகின்ற விடயங்களை விஞ்ஞானத்துடன் தொடர்புபடுத்தி விளக்கும்பொழுதே அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். இக்கால இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு அவர்களுக்கு விளங்கக்கூடிய வகையில் இந்நூல் வெளிவருகின்றது.

The ancient Tamils embraced and practiced Hindu religious rituals with wholehearted devotion, driven by a faith rooted in fear. In contrast, the modern younger generation tends to accept and believe in spiritual concepts only when they are explained through a scientific lens. With this in mind, and to meet the expectations of today’s youth, the author presents this book as a new and thoughtful attempt to convey these ideas in a comprehensible manner.

This work is commendable for its extensive research on various aspects of Hindu worship, including the concept of God, temples, rituals, philosophy, festivals, and vows, which have been meticulously compiled into a comprehensive volume.

அணிந்துரைகள்: கலாநிதி இந்திரக்குருக்கள், கலைமானி கணேசராஜக்குருக்கள், முனைவர் ச. மனோன்மணி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இணையில்லா இந்துமதம்”

Your email address will not be published. Required fields are marked *