புத்தகக் கடை

புத்தகங்கள்

நம்பிக்கை

A$15.00 முதல்

சிறுகதைத் தொகுப்பு. “இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்கள் எல்லாமே வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை ஏதோவொரு வகையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன.” — சியாமளா யோகேஸ்வரன்

A$

குறைந்தபட்ச விலைக்கு மேல் செலுத்தும் தொகை எழுத்தாளருக்கு நன்கொடையாகச் செல்லும். நன்றி!

- +
நூலாசிரியர்
சியாமளா யோகேஸ்வரன்
மொழி
தமிழ்
வடிவம்
அச்சுப் பிரதி — சிறுகதைத் தொகுப்பு

ஒவ்வொரு கதையும் வெறும் கற்பனையின் படைப்பாக இல்லாமல் வாழ்க்கையைச் சொல்லித் தரும் பாடங்களாக இருக்க வேண்டும்; வாசகர்களின் மனங்களைத் தொட வைத்து அவர்களுக்குள் நம்பிக்கை எனும் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் — இதுவே எழுத்தாளரின் அவா.

மிக ஆழமான விடயங்களை உணர்வு பூர்வமாகக் கையாளும் அதே சமயம், மனதை இலேசாக்கும் இயல்பான நகைச்சுவையும் கலந்த பல்சுவைக் கதைகள்.

அணிந்துரை: ரஞ்ஜனி சுப்ரமணியம், எழுத்தாளர் – கொழும்பு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நம்பிக்கை”

Your email address will not be published. Required fields are marked *