இயந்திரமாக மாறி விடாமல், நம்மை உணர்வுகள் வழியாகப் பண்படுத்தும் இலக்கியங்களில் சிறுகதைகள் சிறந்த பங்காற்றுகின்றன. அப்படிப்பட்ட நுட்பமான உணர்வு நூலிழைகளால் பின்னிய ஆடைகளின் பெட்டகமாக “உறவுகள்” மலர்ந்திருக்கிறது. ஆசை, அச்சம், இன்பம், துன்பம், அன்பு, காதல், இரக்கம், நம்பிக்கை என்று பலவித உணர்ச்சிக் கலவைகளின் களம்.
அணிந்துரை: கவிஞர், எழுத்தாளர் எ. இரவிச்சந்திரன்.






Reviews
There are no reviews yet.