“என் எண்ணங்களின் ஊற்று, என் கோபங்களின் வடிகால், என் மனவலிகளின் மருந்து, என் ஏக்கங்களின் தீர்வு, என் காயங்களின் மருந்து என்பவை எல்லாமே வார்த்தைகளாக உருமாறி விடுகின்றது. யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தயங்குபவைகளைக் கூட எழுத்து பங்கு போட்டுக் கொண்டு விடுகின்றது.” — சியாமளா யோகேஸ்வரன்
நூல்கள்
மனதின் வடிவங்கள்
A$15.00 முதல்
சிறுகதைகள். “நான் கேட்ட சம்பவம் ஒன்றையோ அல்லது என் மனதைப் பாதித்த சம்பவம் ஒன்றையோ தான் புள்ளிகளாக்கி, அதைச் சுற்றி என் கற்பனைகளைக் கோடுகளாக்கி, சிறுகதை என்ற கோலமாய் முற்றுப் பெற வைக்கின்றேன்.” — சியாமளா யோகேஸ்வரன்
Category: நூல்கள்
- நூலாசிரியர்
- சியாமளா யோகேஸ்வரன்
- பதிப்பகம்
- Luxmi Publication
- மொழி
- தமிழ்
- வடிவம்
- அச்சுப் பிரதி — சிறுகதைகள்
- ISBN
- 978-624-98245-3-9






Reviews
There are no reviews yet.