புத்தகக் கடை

புத்தகங்கள்

உறவுகள்

A$15.00 முதல்

சிறுகதைத் தொகுப்பு — பன்னிரெண்டு சிறுகதைகள். எழுத்தாளரின் முதல் நாவலான ‘இதய ராகம்’ நூலைத் தொடர்ந்து வெளிவந்த நூல்.

A$

குறைந்தபட்ச விலைக்கு மேல் செலுத்தும் தொகை எழுத்தாளருக்கு நன்கொடையாகச் செல்லும். நன்றி!

- +
நூலாசிரியர்
சியாமளா யோகேஸ்வரன்
மொழி
தமிழ்
வடிவம்
அச்சுப் பிரதி — சிறுகதைத் தொகுப்பு
ISBN
978-93-91274-93-1

இயந்திரமாக மாறி விடாமல், நம்மை உணர்வுகள் வழியாகப் பண்படுத்தும் இலக்கியங்களில் சிறுகதைகள் சிறந்த பங்காற்றுகின்றன. அப்படிப்பட்ட நுட்பமான உணர்வு நூலிழைகளால் பின்னிய ஆடைகளின் பெட்டகமாக “உறவுகள்” மலர்ந்திருக்கிறது. ஆசை, அச்சம், இன்பம், துன்பம், அன்பு, காதல், இரக்கம், நம்பிக்கை என்று பலவித உணர்ச்சிக் கலவைகளின் களம்.

அணிந்துரை: கவிஞர், எழுத்தாளர் எ. இரவிச்சந்திரன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உறவுகள்”

Your email address will not be published. Required fields are marked *