ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதோடு எப்படி வாழக்கூடாது என்பதையும் காட்டும் நாவல். சமூகத்துக்கான பல செய்திகள் நாவல் எங்கும் பரவிக் கிடக்கின்றன — அதைப் போதனையாக அல்லாமல் கதையாக வடிவமைத்திருக்கிறார் எழுத்தாளர்.
அணிந்துரைகள்: எழுத்தாளர் தாமரைச்செல்வி, எழுத்தாளர் தமிழ்நதி.






Reviews
There are no reviews yet.