புத்தகக் கடை

புத்தகங்கள்

கானல் நீர்

A$15.00 முதல்

சமூகத்தில் அன்றாடம் நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் — எழுத்தாளரின் மூன்றாவது நூல்.

A$

குறைந்தபட்ச விலைக்கு மேல் செலுத்தும் தொகை எழுத்தாளருக்கு நன்கொடையாகச் செல்லும். நன்றி!

- +
நூலாசிரியர்
சியாமளா யோகேஸ்வரன்
பதிப்பகம்
எங்கட புத்தகங்கள்
மொழி
தமிழ்
வடிவம்
அச்சுப் பிரதி

ஒரு படைப்பாளியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் கருவாகி உருவான நாவல். சமூகப் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி, அவற்றுக்கான காரணங்களைச் சமூகத்துக்குப் புரிய வைக்கும் நோக்குடன் எழுதப்பட்டது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கானல் நீர்”

Your email address will not be published. Required fields are marked *